There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
12 ஆம் வகுப்பு கணிதம் மாநில வாரிய பாடத்திட்டம் - தமிழ் மீடியம் தெரிந்துகொள்வது மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் படிக்க உதவும். மேலும், வினாத்தாள் பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடத்திட்டத்தை பின்பற்றி படித்தால், தேர்வில் எளிதாக அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள்.
அறிமுகம் - பூச்சியமற்ற கோவை அணியின் நேர்மாறு - ஒரு அணியின் மீதான தொடக்க நிலை உருமாற்றங்கள் - அணிகளின் பயன்பாடுகள் : நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பிற்கான தீர்வு காணுதல் - நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பிற்குரிய ஒருங்கமைவுத் தன்மையை தரம் மூலம் காணல்.
அறிமுகம் - கலப்பு எண்கள் - கலப்பெண்களின் அடிப்படை இயற்கணிதப் பண்புகள் - ஒரு கலப்பெண்ணின் இணைக் கலப்பெண் - ஒரு கலப்பெண்ணின் மட்டு மதிப்பு - கலப்பெண்களின் வடிவியல் மற்றும் நியமப்பாதை - கலப்பு எண்களின் துருவ வடிவம் மற்றும் ஆய்லரின் வடிவம் - டி மாய்வரின் தேற்றமும் அதன் பயன்பாடுகளும்.
அறிமுகம் - பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் அடிப்படைக் கூறுகள் - வியட்டாவின் சூத்திரங்கள் மற்றும் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளை உருவாக்குதல் - பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் கெழுக்களின் பண்புகள் மற்றும் மூலங்களின் பண்புகள் - வடிவியலில் பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் பயன்பாடுகள் - உயர்ப்படி பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகளின் பயன்பாடுகள் - கூடுதல் விவரங்களுடன் கூடிய பல்லுறுப்புக் கோவைகள் - கூடுதல் விவரம் இல்லாத பல்லுறுப்புக் கோவைச் சமன்பாடுகள்.
அறிமுகம் - சில அடிப்படைக் கருத்துகள் - சைன் சார்பு மற்றும் நேர்மாறு சைன் சார்பு - கொசைன் சார்பு மற்றும் நேர்மாறு கொசைன் சார்பு - தொடுகோட்டுச் சார்பு மற்றும் நேர்மாறு தொடுகோட்டுச் சார்பு - கொசீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கொசீகண்ட் சார்பு - சீகண்ட் சார்பு மற்றும் நேர்மாறு சீகண்ட் சார்பு - கோடேன்ஜண்ட் சார்பு மற்றும் நேர்மாறு கோடேன்ஜண்ட் சார்பு - நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் முதன்மை மதிப்பு - நேர்மாறு முக்கோணவியல் சார்புகளின் பண்புகள்.
அறிமுகம் - வட்டம் - கூம்பு வளைவுகள் - கூம்பு வெட்டு முகங்கள்- கூம்பு வடிவின் துணையலகு வடிவம் - கூம்பு வளைவரையின் தொடுகோடுகள் மற்றும் செங்கோடுகள் - அன்றாட வாழ்வில் கூம்பு வளைவகளின் பயன்பாடுகள்.
அறிமுகம் - வெக்டர்களின் வடிவக் கணித அறிமுகம் - திசையிலிப் பெருக்கல் மற்றும் வெக்டர் பெருக்கல் - திசையிலி முப்பெருக்கல் - வெக்டர் முப்பெருக்கல் - ஜக்கோபியின் முற்றொருமை மற்றும் லாக்ராஞ்சியின் முற்றொருமை - முப்பரிமாண வடிவக் கணிதத்தில் வெக்டர்களின் பயன்பாடு - ஒரு தளத்தின் பல்வேறு வகைச் சமன்பாடுகள் - தளத்தில் ஒரு புள்ளியின் பிம்பம் - ஒரு கோடும் ஒரு தளமும் சந்திக்கும் புள்ளி.
அறிமுகம் - வகையிடலின் பொருள் - சராசரி மதிப்புத் தேற்றம் - தொடரின் விரிவுகள் - தேரப்பெறா வடிவங்கள் - முதலாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் - இரண்டாம் வகைக்கெழுவின் பயன்பாடுகள் - உகமக் கணக்குகளில் பயன்பாடுகள் - சமச்சீர் தன்மை மற்றும் தொலைத் தொடுகோடுகள் - வளைவரை வரைதல்.
அறிமுகம் - நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடுகள் - பல மாறிகளைக் கொண்ட சார்புகள் - இரு மாறிகள் உடைய சார்புகளின் எல்லை மற்றும் தொடர்ச்சித் தன்மை - பகுதி வகைக்கெழுக்கள் - பல மாறிகள் கொண்ட சார்பின் நேரியல் தோராய மதிப்பு மற்றும் வகையீடு.
அறிமுகம் - வரையறுத் தொகையீட்டை ஒரு கூட்டலின் எல்லையாக காணல் - தொகை நுண்கணித அடிப்படைத் தேற்றங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் - பெர்னோலி சூத்திரம் - முறையற்ற தொகையீடுகள் - குறைப்புச் சூத்திரங்கள் - காமா தொகையிடல் - வரம்பிற்குட்பட்ட தளத்தின் பரப்பை தொகையிடல் மூலம் காணல் - ஓர் அச்சைப் பொருத்து பரப்பை சுழற்றுவதால் அடைய பெறும் திடப்பொருளின் கனஅளவு.
அறிமுகம் மற்றும் பாட வளர்ச்சி - வகைக்கெழுச் சமன்பாடு, வரிசை மற்றும் படி - வகைக்கெழுச் சமன்பாடுகளை வகைப்படுத்துதல் - வகைக்கெழுச் சமன்பாடுகளின் உருவாக்கம் - சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு - முதல் வரிசை, முதற்படி வகைக்கெழுச் சமன்பாடுகளின் தீர்வு - முதல் வரிசை நேரியல் வகைக்கெழுச் சமன்பாடுகள் - முதல் வரிசை சாதாரண வகைக்கெழுச் சமன்பாடுகளின் பயன்பாடுகள்.
அறிமுகம் - சமவாய்ப்பு மாறி - சமவாய்ப்பு மாறிகளின் வகைகள் - தொடர்ச்சியானப் பரவல்கள் - கணித எதிர்பார்ப்பு - அறிமுறை பரவல்கள்: சில சிறப்பு தனி நிலை பரவல்கள்.
அறிமுகம் - ஈருறுப்புச் செயலிகள் - கணித தர்க்கவியல்.
Classes handled by Revathi Mam, Who is an expert in the field of Mathematics having 8+ years of experience in teaching.
We provide Smart class based Classroom facility, thus makes learning more engaging with students understanding concepts better and retain them for longer.
Students are also provided with Recorded Sessions for each and every class they attend, with seperate ID created in their name in the CV ACADEMY Classes App, so that they will not miss any of the classes and can clear their doubts instantly or afterwards while making revisions.
Regular Tests are conducted daily and weekly to evaluate the students performance and make them to score full marks in Maths.
Near Vadasery Union Bank, Vadasery Bus Stand, Nagercoil - 629001
8072146675
contact@cvacademy.in