There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
11 ஆம் வகுப்பு கணிதம் மாநில வாரிய பாடத்திட்டம் - தமிழ் மீடியம் தெரிந்துகொள்வது மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் படிக்க உதவும். மேலும், வினாத்தாள் பாடத்திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாடத்திட்டத்தை பின்பற்றி படித்தால், தேர்வில் எளிதாக அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள்.
அறிமுகம் - கணங்கள் - கார்டீசியன் பெருக்கல் - மாறிலிகள், மாறிகள், இடைவெளிகள் மற்றும் அண்மைப்பகுதிகள் - தொடர்புகள் - சார்புகள் - உருமாற்றத்தைப் பயன்படுத்தி சார்புகளை வரைபடமாக்குதல்.
அறிமுகம் - மெய்யெண்களின் அமைப்பு - மட்டு மதிப்பு - நேரிய அசமன்பாடுகள் - இருபடிச் சார்புகள் - பல்லுறுப்புச் சார்புகள் - விகிதமுறுச் சார்புகள் - அடுக்குகளும் படி மூலங்களும் - மடக்கை - வாழ்க்கைச் சூழலில் இயற்கணிதத்தின் பயன்பாடுகள்.
அறிமுகம் - அடிப்படை முடிவுகளின் மீள் பார்வை - ஆரையன் அளவு - முக்கோணவியல் சார்புகளும் அதன் பண்புகளும் - முக்கோணங்களின் முற்றொருமைகள் - முக்கோணவியல் சமன்பாடுகள் - முக்கோணத்தின் பண்புகள் - முக்கோணத்தின் பயன்பாடுகள் - நேர்மாறு முக்கோணவியல் சார்புகள்.
அறிமுகம் - எண்ணுதலின் அடிப்படை கொள்கைகள் - காரணீயப் பெருக்கம் - வரிசை மாற்றங்கள் - சேர்வுகள் - கணிதத் தொகுத்தறிதல்.
அறிமுகம் - ஈருறுப்புத் தேற்றம் - ஈருறுப்புத் தேற்றத்தின் குறிப்பிட்ட வகைகள் - முடிவுறு தொடர்முறைகள் - முடிவுறு தொடர்கள் - முடிவுறாத் தொடர் முறைகள் மற்றும் தொடர்கள்.
அறிமுகம் - ஒரு புள்ளியின் நியமப்பாதை - நேர்க்கோடுகள் - இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் - இரட்டை நேர்க்கோடுகள்.
அறிமுகம் - அணிகள் - அணிக்கோவைகள்.
அறிமுகம் - திசையிலிகள் மற்றும் வெக்டர்கள் - வெக்டரைக் குறிப்பிடும் முறை மற்றும் வெக்டர்களின் வகைகள் - வெக்டர்களின் மீதான இயற்கணிதம் - நிலை வெக்டர்கள் - வெக்டரைக் கூறுகளாகப் பிரித்தல் - திசைக் கொசைன்கள் மற்றும் திசை விகிதங்கள் - வெக்டர்களின் பெருக்கம்.
அறிமுகம் - எல்லைகள் - தொடர்ச்சித் தன்மை.
அறிமுகம் - வகையிடுதலின் கருத்தாக்கம் - வகைமை மற்றும் தொடர்ச்சி - வகையிடல் விதிகள்.
அறிமுகம் - நியூட்டன்-லிபினிட்ஸ் தொகையிடல் - தொகையிடலின் அடிப்படை விதிகள் - f(ax + b) (நேரிய வடிவிலுள்ள தொகைச் சார்பு) வடிவம் - தொகையிடலின் பண்புகள் - எளிய பயன்பாடுகள் - தொகை காண வழிமுறைகள்.
அறிமுகம் - அடிப்படை வரையறைகள் - முடிவுறு கூறுவெளி - நிகழ்தகவு - நிகழ்தகவின் சில அடிப்படைத் தேற்றங்கள் - சார்புநிலை நிகழ்தகவு - ஒரு நிகழ்ச்சியின் கூட்டு நிகழ்தகவு - பேயீஸ்-ன் தேற்றம்.
Classes handled by Revathi Mam, Who is an expert in the field of Mathematics having 8+ years of experience in teaching.
We provide Smart class based Classroom facility, thus makes learning more engaging with students understanding concepts better and retain them for longer.
Students are also provided with Recorded Sessions for each and every class they attend, with seperate ID created in their name in the CV ACADEMY Classes App, so that they will not miss any of the classes and can clear their doubts instantly or afterwards while making revisions.
Regular Tests are conducted daily and weekly to evaluate the students performance and make them to score full marks in Maths.
Near Vadasery Union Bank, Vadasery Bus Stand, Nagercoil - 629001
8072146675
contact@cvacademy.in